அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளராக பாலமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளராக பாலமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்;

Update: 2025-01-21 08:24 GMT
விருதுநகர்அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த செல்ல பாண்டியன் பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் அவருக்கு பதிலாக புதிய ஆய்வாளராக பாலமுருகன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நகர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். புதிய ஆய்வாளர் பாலமுருகனுக்கு சக காவலர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பாலமுருகன் ஏற்கனவே அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர்.

Similar News