உயிரிழந்த தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

Update: 2025-01-22 08:16 GMT
குவைத்தில் புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு முகமது யாசின் முகமது ஜுனைத் ஆகியோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அயலக தமிழர் நல வாரியம் மூலம் தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Similar News