மதிமுகவின் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்.

மதுரை முனிச்சாலையில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-01-26 06:15 GMT
மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள டிஎம்எஸ் சிலை அருகே நேற்று (ஜன.25) இரவு மதிமுக சார்பில் அன்னைத்தமிழை மொழிக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மறுமலர்ச்சி திமுக சார்பாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்கள் சார்பாக பொதுக்கூட்டம் மதிமுக பொருளாளர் செந்திலதிபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் மதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்

Similar News