கிருஷ்ணகிரி: மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி: மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 15-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதல் மற்றும் கேடயங்களை நேற்று வழங்கினார். உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷாஜகான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.