சீவலப்பேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
சிறப்பு கிராம சபை கூட்டம்;
நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் சீவலப்பேரி ஊராட்சியில் சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.