பாஜக சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது
பாஜக சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது;
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது விருதுநகர் தெப்பம் நெல்லுக்கடை மைதானத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து பாரதமாதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு மாவட்டங்கள் கூட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.