வேலூர் இப்ராஹிம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு
பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியை அவதூறாக பிஜேபி சிறுபான்மை தேசிய பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.*;
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியை அவதூறாக பிஜேபி சிறுபான்மை தேசிய பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கடந்த 24ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின்சிறுபான்மை தேசிய பிரிவுசெயலாளர் வேலு இப்ராஹிம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, திருப்பரங்குன்றம் மலையில் வைத்து அசைவ உணவு நான் சாப்பிடுவேன் என்று இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சொன்னதற்கு மதுரையில் வைத்து அவதூறாக பேசி அவரது புகைப்படத்தை வைத்து செருப்பால் அடித்ததற்கு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் விருதுநகர் வடக்கு மாவட்டம் தலைவர் இப்ராஹிம் ஷா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர் பேட்டி: இப்ராஹிம் ஷா - மாவட்ட தலைவர் (விருதுநகர்)