சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி மற்றும் சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகையிலான மண் குடுவை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி மற்றும் சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகையிலான மண் குடுவை கண்டெடுப்பு;

Update: 2025-01-27 12:03 GMT
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி மற்றும் சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய வகையிலான மண் குடுவை கண்டெடுப்பு சுடுமண்ணை பயன்படுத்தி பல்வேறு கலைநயமிக்க பொருட்களை தயாரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

Similar News