குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மக்களை சந்திக்கிறார்.

556 பயனாளிகளுக்கு 3.72 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.;

Update: 2025-01-30 03:24 GMT
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் மற்றும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இன்று (30.01.2025) குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமாந்துறை, கீழப்புலியூர், நமையூர் நல்லறிக்கை ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட "மக்களுடன் முதல்வர்"* திட்ட முகாமில் 556 பயனாளிகளுக்கு ரூ.3.72 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.

Similar News