ரத்த தானம் செய்த துளிகள் அறக்கட்டளை நிர்வாகி சீனிவாசன் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு

கிராம பாடல்களின் நாயகன் ஆந்தகுடி இளையராஜா அவர்களின் தந்தை சின்னத்தம்பி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக துளிகள் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு யூனிட் பி பாசிட்டிவ் ரத்ததானம் செய்யப்பட்டது.;

Update: 2025-01-30 03:31 GMT
பெரம்பலூர் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம பாடல்களின் நாயகன் ஆந்தகுடி இளையராஜா அவர்களின் தந்தை சின்னத்தம்பி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக துளிகள் அறக்கட்டளையின் சார்பாக இரண்டு யூனிட் பி பாசிட்டிவ் ரத்ததானம் செய்யப்பட்டது. ரத்த தானம் செய்த துளிகள் அறக்கட்டளை நிர்வாகி சீனிவாசன் மற்றும் நன்கொடையாளர்களை ஆந்தகுடி இளையராஜா மனமார பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News