சங்கரன்கோவிலில் த.வெ.க.வினா் திமுகவில் ஐக்கியம்
சங்கரன்கோவிலில் த.வெ.க.வினா் திமுகவில் ஐக்கியம்;

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழகத்தினா் 100க்கு மேற்பட்டோர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் யாரோ நம்ம திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.