மீனாட்சிப்பேட்டை: பொம்மை அழைத்து வருதல் நிகழ்ச்சி

மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் பொம்மை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-02-02 16:42 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் தோப்பு தெருவிலுள்ள கன்னியம்மன் கோவிலில் கன்னி திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு 9 மணியளவில் பொம்மை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Similar News