வதிர்ஷ்டபுரம்: அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம்
வதிர்ஷ்டபுரம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிர்ஷ்டபுரம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடைபெற்ற விமான திருக்குடமுழுக்கு கும்பாபிஷேக திருவிழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.