பார்வதிபுரம் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்
பார்வதிபுரம் பகுதியில் திமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.;
கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலைய திடலில் நாளை 8 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று பார்வதிபுரம் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.