வடலூரில் காவல்துறை டி.ஜ.ஜி ஆய்வு
வடலூரில் காவல்துறை டி.ஜ.ஜி ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணி சம்மந்தமாக விழுப்புரம் சரகம் காவல்துறை டி.ஜ.ஜி திஷா மிட்டல் IPS நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு அறிவுரை வழங்கினார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS, துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.