மைக்கேல்புரம் கிராமத்தில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-02-08 04:23 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மைக்கேல்புரம் கிராமத்தில் செல்லும் சாத்தனூர் வலதுபுற பிரதானக் கால்வாயினை (தொலைக்கல் 17,000மீ) மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணி துறையினர் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News