கடலூர்: பாமக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
கடலூர் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.;
பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி நாளை (09-02-2025) மாலை சரியாக 5 மணிக்கு நெய்வேலி வட்டம் 16-இல் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.