பள்ளி மாணவன் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவன் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்;
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவன் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவன் விசுவாமித்திரன் வயது 10 பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் நண்பர்களுடன் அருகில் இருந்த கோவில் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளி மாணவன் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது