காயல்பட்டு ஊராட்சியில் அதிமுக கூட்டம்
காயல்பட்டு ஊராட்சியில் அதிமுக கூட்டம் நடைபெற்றது.;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடலூர் தெற்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றியம் காயல்பட்டு ஊராட்சியில் வாக்குச்சாவடி கிளை கழகம் அமைத்தல் பணி கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர் இரா. இராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.