கடலூர்: நாளை மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

கடலூரில் பல்வேறு இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.;

Update: 2025-02-14 15:12 GMT
கடலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் ஊரகம் மூன்றாம் கட்ட முகாமினை நாளை (15/02/2025) ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் கே.என்‌. பேட்டை காலணி, காலை 11 மணியளவில் காரைக்காடு, மதியம் 12 மணியளவில் கம்பளிமேடு காலணி, மாலை 3 மணியளவில் பூவாணிக்குப்பம், மாலை 4 மணியளவில் தீர்த்தனகிரி காலணியில் நடைபெற உள்ளது.

Similar News