நெய்வேலி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

நெய்வேலி எம்எல்ஏ திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.;

Update: 2025-02-15 07:01 GMT
கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி நெய்வேலி நகரம், பண்ருட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று 15-02-2025 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News