பூண்டியாங்குப்பம் பள்ளியில் விழிப்புணர்வு

பூண்டியாங்குப்பம் பள்ளியில் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;

Update: 2025-02-15 13:25 GMT
கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் ரேவதி மற்றும் காவல் துறையினர் பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு, பாலியல் குற்றங்கள் மற்றும் சாலை விதிகளை கடைபிடித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Similar News