விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கி முன்பு வங்கி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணிகளை வெளி முகமைக்கு தராமல் நிறுத்த வேண்டும் ஊழியர்

விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கி முன்பு வங்கி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணிகளை வெளி முகமைக்கு தராமல் நிறுத்த வேண்டும் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மத்திய அர;

Update: 2025-02-15 14:57 GMT
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கி முன்பு வங்கி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணிகளை வெளி முகமைக்கு தராமல் நிறுத்த வேண்டும் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்

Similar News