கண்டபங்குறிச்சி: திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி
கண்டபங்குறிச்சியில் திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
மார்ச் 1 ஆம் தேதி பிறந்த நாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேப்பூர் அருகிலுள்ள கண்டபங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்வில் கிளை செயலாளர் ராஜவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.