விருத்தாசலம்: அமைச்சர், எம்எல்ஏ நேரில் சென்று மரியாதை

விருத்தாசலம் அருகே அமைச்சர், எம்எல்ஏ நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-02-16 05:23 GMT
விருத்தாசலம் வடக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக துணை செயலாளர் தர்ம மணிவேல் தந்தை உயிரிழந்த நிலையில் திருவுருவப் படத்திற்க்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் நெய்வேலி எம்எல்ஏ சபா. இராசேந்திரன் கலந்து கொண்டார்.

Similar News