கடலூர்: காவல் கண்காணிப்பாளர் சோதனை
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோதனை மேற்கொண்டார்.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரௌடியான சுரேந்தரை அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார். இது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.