நெய்வேலி: பொது உறுப்பினர்கள் கூட்டம்
நெய்வேலியில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தலைமையில் நெய்வேலி தொ. மு. ச அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம். எல். ஏ மற்றும் திமுகவினர் கலந்து கொண்டுள்ளார்.