விருத்தாசலம் பகுதியில் அமைச்சர் கணேசன் ஆய்வு

முதலமைச்சர் வருகை குறித்து விருத்தாசலம் பகுதியில் அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.;

Update: 2025-02-20 06:38 GMT
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் ( 22-02-2025) விருத்தாசலம் வருகை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் ஆய்வு செய்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News