பண்ருட்டி தொடர்ந்து அதிகரித்து வரும் உளுந்து மூட்டைகள்

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தொடர்ந்து உளுந்து மூட்டைகள் அதிகரித்துள்ளது.;

Update: 2025-02-20 17:28 GMT
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 20 ஆம் தேதி நெல் பொன்மணி வரத்து 5 மூட்டை, நெல் BPTவரத்து 6 மூட்டை, நெல் ADT39 வரத்து 7 மூட்டை, பொன்னி வரத்து 2 மூட்டை, பச்சைபயிர் வரத்து 4 மூட்டை, உளுந்து வரத்து 60 மூட்டை, தட்டைபயிர் வரத்து 1 மூட்டை, பணிப்பயிர் வரத்து 6 மூட்டை, தினை வரத்து 1 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 12 மூட்டை என மொத்தம் 104 மூட்டை வந்துள்ளது.

Similar News