அரியலூரில் நெகிழி குப்பைகளை சேகரிக்கும் முன்பு, உறுதிமொழி எடுத்துக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள்

அரியலூரில், நெகிழி குப்பைகளை சேகரிக்கும் முன்பு, தூய்மைப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.;

Update: 2025-02-23 03:58 GMT
அரியலூர், பிப். 23- அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் , அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நெகிழி குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட துப்புறவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மேற்கண்ட பகுதிகளில் கிடந்த நெகிழி கழிவு பொருள்களை சேகரித்தனர். தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். : .

Similar News