ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு!;

Update: 2025-02-23 14:13 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் பிப்ரவரி 26ம் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை வனத்துறை பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News