நாட்றம்பள்ளியில் முதல்வர் மருந்தகம் துவக்க விழா
நாட்றம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முதல்வர் மருந்தகம் துவக்க விழா நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகலா சூரியகுமார் குத்து விளக்கு ஏற்றி தூக்கி வைத்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முதல்வர் மருந்தகம் துவக்க விழா நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகலா சூரியகுமார் குத்து விளக்கு ஏற்றி தூக்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர், ஸ்டாலின் இன்று முதல்வர் மருத்தகம் துவக்கி வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி RCS மெயின் ரோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முதல்வர் மருத்தகம் துவக்க விழா நிகழ்ச்சி நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற தலைவி சசிகலாசூரியகுமார் தலைமையில் குத்து விளக்கெற்றி துவக்கிவைத்தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான சூரியகுமார்*_ கலந்து கொண்டு சிறப்பித்தார் நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் ஆசிரியர் தனபால், பேரூர் செயலாளர் உமாசந்திரன், கவுன்சிலர்கள் பிரேமா கருணாநிதி, அமுதாஇளங்கோ, ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள், மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் மஞ்சுளா, மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது