நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் என் வாக்குச்சாவடி வெற்றிவாக சாவடி
மாதேமங்கலம் ஊராட்சி வெங்கட்டம்பட்டியில் நடைபெற்றது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாண்புமிகு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M R K பன்னீர்செல்வம், ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களின் அறிவுறுத்தலின்படி நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் A.S.சண்முகம் அவர்கள் ஏற்பாட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சியில் பாகம் எண் : 197 மற்றும் 199-ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி* தமிழ்நாடு தலைகுனியாது பாகம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ... உடன் BLA-2 ராஜராஜன்,BLA-2 அன்பழகன், BDA சந்தோஷ் ராஜா, BDA செல்லதுரை கிளை பிரதிநிதி தண்டபாணி, மாவட்ட பொறியாளர் அணி ,சரவணகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி,நவீன்,முன்னாள் ஒன்றிய இளைஞரணி சக்திவேல் பரத்ராஜ், பிரபாகரன்,ஆறுமுகம், மாதையன்,பழனிசாமி,அருணகிரி,ராஜேந்திரன் ராஜப்பன்,அன்பழகன் கோவிந்தன்,மாதேஷ், குப்புராஜ், சிவானந்தன் மற்றும் BLC மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.