நல்லேரிகுளம் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா
நல்லேரிகுளம் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வயலூர் கிராமத்தில் உள்ள நல்லேரிகுளம் சீரமைக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறக்கப்பட்டது. இதனை விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் திறந்து வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.