திருவதிகை: இன்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

திருவதிகை கோவிலில் இன்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-02-25 16:47 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள வீரட்டானேசுவரர் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் நாளை 26 ஆம் தேதி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Similar News