திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைந்துள்ளது.;

Update: 2025-02-25 17:09 GMT
திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 25 ஆம் தேதி மணிலா வரத்து 1.24 மூட்டை, உளுந்து வரத்து 0.37 மூட்டை, சோளம் வரத்து 0.56 மூட்டை, வரகு வரத்து 1.33 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Similar News