பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-02-25 17:44 GMT
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கச்சனம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 983 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து வழங்கினார்கள்.

Similar News