மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம்.
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டு நான்காம் காலாண்டு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா.நடராசன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.