வக்ஃப் உரிமை மீட்பு தெருமுனைக்கூட்டம்

SDPI கட்சியின் சார்பில் வி. களத்தூரில் வக்ஃப் உரிமை மீட்பு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-02-27 04:04 GMT
SDPI கட்சியின் சார்பில் வி. களத்தூரில் வக்ஃப் உரிமை மீட்பு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. வி.களத்தூர் பஞ்சாயத்துகமிட்டி தலைவர் முஹம்மது இக்பால் தலைமை தாங்கினார். வி.களத்தூர் பஞ்சாயத்துகமிட்டி செயலாளர் இஸ்மாயில் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் மு. முஹம்மது பாருக் முன்னிலை உரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது அபுதாஹிர் மற்றும் மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் சிறப்புரையாற்றினார். ஆகியோர் சிறப்புழையாகுறிப்பினர் சாஜஹான், வி.களத்தூர் ஜமாத் துணைத் தலைவர் அப்துல் ரஹீம், வி. கத்தூர் மற்றும் மில்லத் நகர் கி நிர்வாகிகள் முன்னிலை ரித்தனர். விளத்தூர் பஞ்சாயத்து கமிட்டி பொருளாளர் நூர் முஹம்மது நன்றியரையாற்றினார். இத் தெருமுனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News