அருள்மிகு திருநாகேஸ்வரர் மற்றும் திருநாகேஷ்வரி அம்மன் சிவராத்திரி விழா
கிராம மக்கள் ஒன்றிணைந்து சாமி தரிசனம்;
பெரம்பலூர் மாவட்டம் நமையூர் கிராமத்தில் அருள்மிகு திருநாகேஸ்வரர் மற்றும் திருநாகேஷ்வரி அம்மன் திருக்கோயிலில் 26-02-2025 புதன்கிழமை அன்று மஹா சிவராத்திரி தினத்தன்று இரவு 9.00 மணி அளவில் முதல் கால சிறப்பு பொது அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவில் நடை பூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்க கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.