சுத்தமல்லி விலக்கில் மானூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் போராட்டம்

திமுக சார்பில் போராட்டம்;

Update: 2025-02-27 07:36 GMT
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் சுத்தமல்லி விலக்கில் இன்று (பிப்ரவரி 27) காலை ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Similar News