அங்கன்வாடி ஊழியர்கள் புலைவர்கள் சங்கம் செயற்குழு கூட்டம்

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு;

Update: 2025-02-27 16:55 GMT
பெரம்பலூர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. என் கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளையும் எடுத்துரைத்தனர்

Similar News