மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ( pocso act) குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.