திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டையை சேர்ந்த சு. செல்வம் வழிகாட்டுதலின்படி நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தனுஸ்ரீ தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்க விதமாகவும், அவருடைய காலை உணவுத் திட்டத்திற்கு நன்றி கூறவும் விதமாகவும்.. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாக தமிழ முதல்வர் ஸ்டாலின் அரசுப்பள்ளி மாணவி தனுஸ்ரீ வரைந்து அசத்தல்.