பொன்மலை நகர் பகுதியில் உள்ள ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா திரளான பொது மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்
பொன்மலை நகர் பகுதியில் உள்ள ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா திரளான பொது மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்;
திருப்பத்தூர் மாவட்டம் பொன்மலை நகர் பகுதியில் உள்ள ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா திரளான பொது மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் கொண்டகிந்தனபள்ளி ஊராட்சி உட்பட்ட பொன்மலை நகர் புண்ணியம் பதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன், ஸ்ரீ மாரியம்மன்ஆகிய பரிவார தெய்வங்களுக்கு ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது இந்த விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான NKRசூரியகுமார் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்