ராணிப்பேட்டை அருகே காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்;
ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு ஊராட்சிக்குட்பட்ட பாடி கிராமத்தில் இன்று பொது சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமில் நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர் மேலும் காய்ச்சல் இருமல் தலைவலி சளி தொடர்ந்து இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்