தென்காசியில் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது

விவசாயிகளுக்கு கருவிகள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-03-05 10:53 GMT
தென்காசி மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ. 2075/- மானியத்தில் மின்கலத் தெளிப்பானையும், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையினர் மூலம் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்கு 03 பயனாளிகளுக்கு ரூ. 60, 000/- மானியத்தில் இடுபொருட்களையும், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் 08 பயனாளிகளுக்கு ரூ. 4, 40, 000/-மானியத்தில் பவர் வீடர் கருவிகளையும், 01 பயனாளிக்கு ரூ.65, 520/- மானியத்தில் சுழற்கலப்பையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே.கமல் கிஷோர் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

Similar News