துணை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு..

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.;

Update: 2025-03-05 18:02 GMT
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவாரூர் வருகை தந்தார் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவாரூர் சாலை வழியாக வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News