மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய மத்திய அமைப்பு அமைப்பு சங்கம் சார்பில் கேங்மேன் பணியாளர்களை பெரிய கள உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய மத்திய அமைப்பு அமைப்பு சங்கம் சார்பில் கேங்மேன் பணியாளர்களை பெரிய கள உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மின்சார வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கம் சார்பில் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பிரதான கோரிக்கையாக கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் திருவாரூர் மின் திட்டத்தில் இடமாற்றம் உத்தரவு பெற்ற அனைவருக்கும் பணி விடுப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகையன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்