சங்கரன்கோவிலில் சாலையில் மயங்கி விழுந்த இளம் பெண்

சாலையில் மயங்கி விழுந்த இளம் பெண்;

Update: 2025-03-06 09:22 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி சாலையில் பழைய நீதிமன்ற நிழற்குடை முன்பு நடந்து சென்று கொண்டிருந்த குருவிகுளம் அத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில் அமைச்சரை வரவேற்க காத்திருந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா உள்ளிட்ட அதிமுக-வினர் இதனை கண்டதும் விரைவாக சென்று பெண்ணை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் இத்தகைய செயல் அனைவரின் பாராட்டை பெற்றது. தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது...

Similar News